பாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது – மேனகா காந்தி
பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், எந்த துறையில் பணியாற்றும் மகளிர் ஆனாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை அரசு ஒருபோதும் ...