அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடப்பட்ட பூங்கா..வரிப்பணம் வீணாவதாக மக்கள் வேதனை!
காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பூங்காவை பராமரிக்காமல் வைத்துள்ளதாக பொதுமக்கள் புகார்... சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பூங்கா குறித்து விரிவாகப் பார்க்கலாம். அஇஅதிமுக ஆட்சியில் ...