Tag: Mamata Banerjee

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய விடிய தொடர் தர்ணா போராட்டம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய விடிய தொடர் தர்ணா போராட்டம்

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய விடிய தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது

பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது

மம்தா பானர்ஜிக்கு பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்திய  பாருக் அப்துல்லாஹ் -மம்தா பானர்ஜி சந்திப்பு

தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பாருக் அப்துல்லாஹ் -மம்தா பானர்ஜி சந்திப்பு

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பாருக் அப்துல்லாஹ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அரையிறுதி ஆட்டத்திலேயே காணாமல் போய் விட்டதாக  மம்தா பானர்ஜி விமர்சனம்

பாஜக அரையிறுதி ஆட்டத்திலேயே காணாமல் போய் விட்டதாக மம்தா பானர்ஜி விமர்சனம்

 அரையிறுதி ஆட்டத்திலேயே பாஜக காணாமல் போய் விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.கவை கண்டு பயம் – அமித்ஷா

மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.கவை கண்டு பயம் – அமித்ஷா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பாரதிய ஜனதா மீது அச்சம் ஏற்பட்டுள்ளதால், ரத யாத்திரைக்கு தடை விதித்துள்ளதாக அமித்ஷா விமர்சித்துள்ளார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist