மகேந்திரகிரியில் விண்வெளி மையத்திலிருந்து நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு எட்டாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன்
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து எட்டாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.