மகாராஷ்டிராவில் 3 ஆம் நிலையை எட்டியது கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு மூன்றாம் நிலையான சமூக பரவல் தொடங்கிவிட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.