மழையால் பயிர்கள் சேதம் : மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு இழப்பீடு
மகாராஷ்டிரத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு 8,000 ரூபாயும், தோட்டக்கலைப் பயிர்களுக்கு எக்டேருக்கு 18,000 ரூபாயும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.