மஹாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் மஹாராஷ்டிராவில் யார் முதலமைச்சர் பதவி வகிப்பது என்பதில் தொடர் இழுபறி நீடித்தது.