வாகனங்களில் ஒட்டியுள்ள தலைவர்கள் படங்களை நீக்க வேண்டும்
வாகனங்களின் வெளிப்புறத்தில் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களின் வெளிப்புறத்தில் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
© 2022 Mantaro Network Private Limited.