கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்தாண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனாவைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திலும் ஊதியத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டது. அத்துடன், 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
மதுரை எல்லிஸ்நகர், போடி லயன் பழைய காலனி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன், தம்பி இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அது குறித்த செய்தி தொகுப்பை ...
மதுரை பாலமேடு பகுதியில், மனைவி கள்ளக்காதலை விட மறுத்ததால் கணவர் மகன்களுடன் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அரசு மதுபான கடையை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.