கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது
மதுரையில் கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது
மதுரையில் கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது
மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்கா நகர் என பெயர் பெற்ற மதுரையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் ...
சித்ரா தேவியின் உடலை தோண்டி பிரேதப் பரிசோதனை துவங்க உள்ளது
கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் மதுரை அண்ணாநகர் அரசு கொரோனா மருத்துவமனையில் தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டி கோயில் அருகே, அம்மா திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 36 பேரை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம்.
© 2022 Mantaro Network Private Limited.