திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் லட்சியம் – அதிமுக பொதுச்செயலாளர் சூளுரை!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசியவற்றின் சுருக்கம் : தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லும் என்று அறிவித்துள்ளது. அஇஅதிமுக இனி பிரதான கட்சியாக ...