இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எதற்கெடுத்தாலும் காசு கேட்கும் அரசு மருத்துவமனை! சுகாதாரத்துறையை சீரழிக்கவே அமைச்சர் ஆக்கப்பட்டாரா மா.சு?
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்கேன் நிறுவனம் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது. அரசு மருத்துவமனைகளில் ...