இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எலி காய்ச்சலுக்கு வெறிநாய் கடி ஊசி போட்ட மருத்துவமனை! விடியா ஆட்சியில் அலட்சியம் காட்டும் சுகாதாரத் துறை!
தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் பட்டை தீட்டி பில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சி அரசு மருத்துவமனைக்கு நம்பி வரும் ஒவ்வொரு குடிமகனையும் பதறி அடித்து ஓடவைக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது ...