உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்” அலைஅலையாக குவியும் காதல் ஜோடிகள்!
இன்றைக்கு உலகம் முழுவதும் காதலர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது தமிழகத்தில் சென்னையில் காதலர்கள் அதிக அளவு கூடி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இசிஆர், ...