Tag: love

ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர்

ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

60 வயது மூதாட்டி உடன் காதலில் விழுந்த 22 வயது இளைஞர்

60 வயது மூதாட்டி உடன் காதலில் விழுந்த 22 வயது இளைஞர்

60 வயதான மூதாட்டியை விட்டு செல்லமாட்டேன் என்று கதறும் 22வயது இளைஞனுக்கு எதிராக அமைதியை குலைத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை கடத்திய இளைஞர்

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை கடத்திய இளைஞர்

சென்னை அருகே, பள்ளி மாணவர்கள் உதவியுடன் இளம்பெண்ணை கடத்திய இளைஞரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காதல் ,திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய ஸ்ருதி..

காதல் ,திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய ஸ்ருதி..

நடிகை ஸ்ருதி ஹாசன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7 ஆம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமானார்.ஆனால் இவர் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னரே பாடகியாக அறிமுகமாகிவிட்டார்.

காதலியின் ஊருக்கு சென்ற காதலன் காரை தாக்கிய மர்ம கும்பல்

காதலியின் ஊருக்கு சென்ற காதலன் காரை தாக்கிய மர்ம கும்பல்

காதலிக்கும் பெண்ணின் ஊருக்கு உறவினர்களுடன் சென்ற காதலனின் காரை இளைஞர்கள் கும்பல் ஒன்று அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இப்படியும் காதல் சொல்லாம்! காதலி மனதில் இடம்பிடித்த காதலன்!!!

இப்படியும் காதல் சொல்லாம்! காதலி மனதில் இடம்பிடித்த காதலன்!!!

‘காதல்’ என்கிற பெயருக்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது. கடைக்கோடி முக்கில் கூட ஏதோ ஒரு காதல் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. அப்படி உருவான காதலை வித்தியாசமான முறையில் ...

பிக்பாஸ் வீட்டில் கவினை பார்த்தவுடன் காதலில் விழுந்த லாஸ்லியா…

பிக்பாஸ் வீட்டில் கவினை பார்த்தவுடன் காதலில் விழுந்த லாஸ்லியா…

இன்று பிக்பாஸ் வீட்டில் 103வது நாள்.இறுதி போட்டியாளர்களாக லாஸ்லியா, முகென், ஷெரின், சாண்டி மட்டுமே வீட்டில் உள்ளனர்..நேற்று பிரியங்கா மற்றும் ம.கா.பா வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

ஏன் உங்கள் காதல் இவ்வளவு கசக்கிறது ?என்றாவது யோசித்து இருக்கிறீர்களா…

ஏன் உங்கள் காதல் இவ்வளவு கசக்கிறது ?என்றாவது யோசித்து இருக்கிறீர்களா…

நீங்கள் நேசித்த காதல் உறவானது எந்த கட்டத்தில் அவர்களை வெறுக்கும் அளவிற்கு செல்கிறது என்றாவது யோதித்து இருக்கிறீர்களா?

“வாழ்வின் முதல் ஆசிரியர் தந்தை”  – இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

“வாழ்வின் முதல் ஆசிரியர் தந்தை” – இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தாங்கள் ஏழைகளாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளை ஏழ்மை தாக்காமல், பார்த்துப் பார்த்து வளர்க்கும் தந்தையர்கள் அனைவருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள். 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist