பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி
கோவை மாவட்டத்தில் சாலை வளைவில் அலட்சியமாக திரும்பிய லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை மாவட்டத்தில் சாலை வளைவில் அலட்சியமாக திரும்பிய லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில், புதுமண தம்பதியர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வாகன சோதனை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துகுள்ளானது.
திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி அருகே விதிமுறைகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி சென்ற 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியவிபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, காட்டுவளவு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் தனக்கு சொந்தமான பழைய லாரியை புதுப்பித்துள்ளார்.
லாரி வாடகையை தர மறுக்கும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்களை கண்டித்து, திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.