17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
17வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
17வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளநிலையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ...
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே தற்போதைய மக்களவை தேர்தலில் தான் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன
17வது மக்களவைக்கு இறுதிக்கட்டத் தேர்தல் 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளுக்கான விவிபேட் இயந்திரங்கள், கண்காணிப்பு இயந்திரங்கள், தாலுகா அலுவலகத்தில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதியின் 248 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.