நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு… எப்போ தெரியுமா?
கொரோனாவுக்குப் பிறகான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர். எப்படி திட்டமிடப்பட்டுள்ளது?
கொரோனாவுக்குப் பிறகான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர். எப்படி திட்டமிடப்பட்டுள்ளது?
காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசிய 7 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம்!
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக ...
மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஆசம் கான் மன்னிப்பு கோரினார்.
முத்தலாக் மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது.
மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
17வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கடந்த இரு தினங்களாக முறைப்படி எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவை சபநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரின் அதிகாரம், பணிகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்
© 2022 Mantaro Network Private Limited.