மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிராவிற்கு அனுப்பி வைப்பு
ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன.
வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பெற்றுவது 100 சதவீதம் உறுதி என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோஃபர் கஃபீல் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, அவைத் தலைவர் மதுசூதனன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
17வது மக்களவை தேர்தலை சிறப்பான முறையில் அமைதியாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திமுக அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி கடந்த மூன்று மாதங்களில் 35 லட்சம் பேர் கடனாளியாக மாறிவிட்டதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். சுமார் 9 ...
மக்களவை தேர்தலில் ஒத்துழைத்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.
17வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.
© 2022 Mantaro Network Private Limited.