தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 456 கோடியே 76 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 456 கோடியே 76 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 268 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில், 502 அமர்வுகளில், 2 ,36 ,000வழக்குகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தொகையாக 274 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.