இந்தியாவை நோக்கி மீண்டும் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்!!
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இம்மாத இறுதியில் மீண்டும் வெட்டுக்கிளிகள் அதிகளவில் இந்தியாவுக்கு படையெடுத்து வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இம்மாத இறுதியில் மீண்டும் வெட்டுக்கிளிகள் அதிகளவில் இந்தியாவுக்கு படையெடுத்து வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல் கர்நாடகம் வரை 7 மாநிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்கக்கூடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்தவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ஹெலிகாப்டர்களை ...
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.