உள்ளாட்சித் தேர்தலை நடத்த 3 மாத கால அவகாசம்- தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வராது என்பதால் தான் ஸ்டாலின் கூறுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
© 2022 Mantaro Network Private Limited.