தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விநியோகிக்கப்படும் விருப்ப மனுக்களின் கட்டண விவரங்களை பற்றிய தொகுப்பு ...
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனுக்கள் இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் விநியோகிக்கப்படுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக, திமுக கட்சிகள் அறிவித்துள்ளன.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தக்க தருணத்தில் அறிவிப்பை வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை மணலிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.