"உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்"
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் தோல்வி காரணமாக அழைப்பிதழ் விற்பனை கடையில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
2006-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் வன்முறை, கலவரங்களோடு நடந்த உள்ளாட்சித் தேர்தலைப்போல் இல்லாமல், நூற்றுக்கு நூறு சதவிகிதம் நேர்மையான முறையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது ...
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் மனு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, ...
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்றும் நீடிக்கிறது.
திருப்பூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தந்தை வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது..
ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்
வளர்ச்சித் திட்டங்கள் தொடர, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.