உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு
9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக ; நியாயம் கேட்ட அதிமுகவினருடன் திமுகவினர் வாக்குவாதம்
உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகள்,வேட்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக துணை கொறடா ரவியின் வாகனத்தை வழிமறித்து திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் வில்சன் அராஜகம்
அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க திமுக எம்.எல்.ஏ. அழுத்தம் ; தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு அதிமுகவினர் வாக்குவாதம்
"திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில், மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகிறது" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக திமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றியை நிலைநிறுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.