சட்ட விரோதமாக மது விற்பனை செய்த அமமுக பிரமுகர் கைது
திண்டுக்கல் அருகே முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தில் இன்று மது விற்பனைக்கு தடை விதித்து,உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, வேனில் கொண்டுவரப்பட்ட ஆயிரம் மதுபாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.