’மருவிய பாலினத்தவர்களின் சுயபாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சை தவறானது’ – தேசிய மருத்துவ ஆணையம் கண்டனம்!
மருவிய பாலினத்தவர்களின் சுயபாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சையை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என அறிவித்துள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ...