சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஆளுநருக்கு சபாநாயகர் அழைப்பு
2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

2020 ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், ஜனவரி 6ம் தேதி கூடவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.