"நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்குக" – எதிர்க்கட்சித் தலைவர்
நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாவட்ட வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
நீதிமன்ற புறக்கணிப்பு, வழக்கு ஒத்திவைப்பு போன்ற நிகழ்வுகளை வழக்கறிஞர்கள் கைவிட்டுவிட்டு, விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.