ராக்கெட்டுகளை ஏவுவதற்காக மூன்றாவது ஏவுதளம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் வெர்சன்-2 செல்போன் செயலியை மாநகர காவAல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் நாற்பதாவது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜி-சாட் 31, பிரான்சின் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து நாளை ஏவப்பட உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.