"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
நேற்று இரவு 9 மணி அளவில் கரையைக் கடந்த குலாப் புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடுமையான சேதம்
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த பெட்டிமுடி என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவை உலுக்கிய நிலச்சரிவுகளை ...
தொடர் மழையால், உதகை - அவலாஞ்சி சாலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.