இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை
சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதால், இறந்தவர்களின் எடுத்து செல்ல ஆம்புலனஸ் ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது