போக்குவரத்துத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை..!
போக்குவரத்து துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த பேருந்துகளுக்கான புதிய உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் 30 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழகம் ...