Tag: kumbakonam

அதிகாரிகள் அலட்சியம் – கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் சேதம்

அதிகாரிகள் அலட்சியம் – கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் சேதம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெய்த திடீர் கனமழையால், கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசிடம், பாதிக்கப்பட்ட பைரோஸ் பானு கோரிக்கை

வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? திமுக-மணல்கொள்ளை-யை தடுத்து நிறுத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…

வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? திமுக-மணல்கொள்ளை-யை தடுத்து நிறுத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக புகார், தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர்:அதிமுக பிரமுகர் வீடு, புதிய கடையை சூறையாடிய குண்டர்கள்,அவரது நண்பர் மீது கொலை ...

மின் கணக்கீட்டாளர் இல்லாமல் மின் பயனீட்டு அளவு கணக்கிடும் கருவி

மின் கணக்கீட்டாளர் இல்லாமல் மின் பயனீட்டு அளவு கணக்கிடும் கருவி

மின் கணக்கீட்டாளர் இல்லாமல் மின் பயனீட்டு அளவு கணக்கிடு செய்யும் புதிய கருவியை வடிவமைத்து கும்பகோணம் பொறியியல் கல்வி மாணவிகள் அசத்தியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

அம்மன் கோயிலில் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்த பசு!!

அம்மன் கோயிலில் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்த பசு!!

கும்பகோணம் அருகே ஆலயத்தில் உள்ள சுயம்புவிற்கு பசுமாடு தானாக வந்த பால் சுரந்து அபிஷேகம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் சிறப்பு வழிபாடு

கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நான்கு கரைகளிலும் ஏராளமான பொதுமக்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்

கணித மேதை ராமானுஜத்தின் வீட்டிற்கு சென்ற மொரீசியஸ் முன்னாள் அதிபர்

கணித மேதை ராமானுஜத்தின் வீட்டிற்கு சென்ற மொரீசியஸ் முன்னாள் அதிபர்

கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் வீட்டிற்கு வருகை தந்த மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, அங்கு அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.   

கும்பகோணத்தில் பெற்ற குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை

கும்பகோணத்தில் பெற்ற குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை

கும்பகோணத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகளில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist