கும்பக்கரை அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்க 15- வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.