Tag: koyambedu

”பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்”-மாணவ, மாணவிகள் சாலை மறியல்

”பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்”-மாணவ, மாணவிகள் சாலை மறியல்

சென்னை கோயம்பேட்டில், தனியார் கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்

கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளின் படி 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

வீட்டினருகே நிறுத்தப்பட்ட கார், ஆட்டோ, இருசக்கர வாகனம்-சேதத்திற்கு காரணம் முன்விரோதமா??

வீட்டினருகே நிறுத்தப்பட்ட கார், ஆட்டோ, இருசக்கர வாகனம்-சேதத்திற்கு காரணம் முன்விரோதமா??

அதிமுக நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்,புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார்,அரசியல் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்.

முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால், மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறி சந்தை

பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறி சந்தை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது

கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துள்ள எகிப்து வெங்காயம்

கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துள்ள எகிப்து வெங்காயம்

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துள்ளதால் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

கோயம்பேடு காய், கனி அங்காடிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

கோயம்பேடு காய், கனி அங்காடிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை கோயம்பேடு காய், கனி அங்காடிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப்பழம் பறிமுதல் ...

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist