எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி!
கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, மத்திய குழு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, முன்னாள் ...