கொரட்டூர் ஏரி தூர்வாரப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்: அமைச்சர் கருப்பணன்
சென்னை கொரட்டுர் மற்றும் அம்பத்தூர் ஏரிகளை அமைச்சர் கருப்பணன் ஆய்வு செய்தார். அப்போது, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொசஸ்தலை ஆறு வடி ...