ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் மனு
ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகரிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.