கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: குற்றவாளிகள் மீண்டும் ஆஜராக உத்தரவு
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.