சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர்