சொத்துக்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சொத்துக்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்த சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.