கோழி, மீன் கழிவுகளுடன் வந்த கேரள லாரி திருப்பி அனுப்பப்பட்டது
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் மீன் கழிவுகளுடன் வந்த லாரியை, தமிழக போலீசார் திருப்பி அனுப்பினர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் மீன் கழிவுகளுடன் வந்த லாரியை, தமிழக போலீசார் திருப்பி அனுப்பினர்.
கன்னியாகுமரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய காவல் துறையினர் கடத்தல் லாரியை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கேரள சட்டசபை இன்று கூடுகிறது.
தமிழக கேரள எல்லையோர மலைக்காடுகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக வெளியான ரகசிய தகவலையடுத்து, இருமாநில எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழக - கேரள எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்
இன்று கேரளா செல்லும் கொல்லம் புறவழிச் சாலை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.