நிஃபா வைரசை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
நிஃபா வைரசை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நிஃபா வைரசை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்தீவு பகுதியை நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்து இருப்பதை அடுத்து, கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கேரளாவில், தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை அருகே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வாகன நிறுத்துமிடம் அமைக்க முயற்சிக்கு கேரளா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது
கோடை விடுமுறைறையை தொடர்ந்து மூணாறில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரை போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.