கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை
கேரளாவில் உள்ள கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் வீடு என்று கேரள அரசு அறிவித்துள்ள திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27பேரைக் காணவில்லை.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற மனிதர்களின் மெழுகு சிலை கண்காட்சிக் கூடத்தை, சிற்பக் கலைஞர் சுனில் கண்டலூர் உருவாக்கியுள்ளார்.
கேரளாவில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அம்மாநிலத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 62 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.