பாலியல் புகார் பிஷப்பின் முன் ஜாமீன் மனு – உயர்நீதி மன்றம் ஒத்திவைப்பு
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ...