Tag: Kelavarapalli dam

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு!!

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தென்பெண்ணையில் ஆற்றில் வினாடிக்கு 408 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு  நீர் வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு 3வது நாளாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. 

அதிகப்படியான நுரையுடன் காணப்படும் கெலவரப்பள்ளி அணை நீர்

அதிகப்படியான நுரையுடன் காணப்படும் கெலவரப்பள்ளி அணை நீர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு 3வது நாளாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் வெளியேற்றப்படும் ஆயிரத்து 306 கனஅடி ...

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 960 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கெலவரப்பள்ளி  அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist