கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை துவக்கம்
கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.
கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு 30 நாட்களில் 33 ,000 பேர் வருகை தந்துள்ளதாக கீழடி அருங்காட்சிய நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வருகை இருந்ததாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.