கேதார்நாத் கோயில் பனியால் மூடப்பட்டதாக உத்தரகண்ட் அரசு தகவல் !
உத்தரகண்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதனால், கேதார்நாத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன்கோயில் பனித் திட்டுகளால் முற்றிலுமாக சூழப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கோயில் ...