காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – அமெரிக்கா
இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக் கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக் கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வைகோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் 370ஆவது பிரிவை நீக்கும் அறிவிப்பை நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் நேரு குடும்பத்தினர் அமைதியாக இருந்ததும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே 370ஆவது ...
ஜம்மு காஷ்மீர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்சனையல்ல, சர்வதேச பிரச்சனை என்று பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அந்த கட்சியின் மற்ற தலைவர்களே கடும் ...
© 2022 Mantaro Network Private Limited.